தமிழ் நாசகாரிக் கப்பல் யின் அர்த்தம்

நாசகாரிக் கப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    போர்க் கப்பலுக்குப் பாதுகாப்பாகச் செல்லும் சிறிய கப்பல்.

    ‘அமெரிக்க விமானம்தாங்கிக் கப்பலுக்குப் பாதுகாப்பாக ஜப்பான் நாசகாரிக் கப்பல்கள் சென்றன’