தமிழ் நாசமாய்ப்போ யின் அர்த்தம்

நாசமாய்ப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (வாழ்க்கையில்) உருப்படாமல் போதல்.

    ‘குடித்துக்குடித்து நாசமாய்ப்போய்விட்டான்’
    ‘நீ நாசமாய்ப்போ!’