தமிழ் நாட்குறிப்பு யின் அர்த்தம்

நாட்குறிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் தன்னுடைய) அன்றாட நிகழ்ச்சிகளைக் குறித்துவைத்துக் கொள்ள மாதம், தேதி, கிழமை முதலியவை குறிக்கப்பட்ட பக்கங்களை உடைய ஏடு.