தமிழ் நாட்டாண்மை யின் அர்த்தம்

நாட்டாண்மை

பெயர்ச்சொல்

 • 1

  பேச்சு வழக்கு

 • 2

  (ஒருவர் செலுத்தும்) அதிகாரம்.

  ‘இந்த வீட்டில் யார் நாட்டாண்மை செய்வது என்ற முறையே இல்லாமல் போய்விட்டது’
  ‘உன்னுடைய நாட்டாண்மை இந்த வீட்டில் செல்லுபடியாகாது’
  ‘இந்த அலுவலகத்தில் தலைக்குத் தலை நாட்டாண்மை செய்கிறார்கள்’