தமிழ் நாட்டாண்மைக்காரர் யின் அர்த்தம்

நாட்டாண்மைக்காரர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கிராமங்களில் முன்பு) பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவதற்கு ஆட்களைத் திரட்டுதல், சில பொதுப் பணிகளை மேற்கொள்ளுதல் முதலிய பொறுப்புகளைக் கொண்டிருந்த ஊர்ப் பெரியவர்.