தமிழ் நாட்டார் யின் அர்த்தம்

நாட்டார்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள்.

    ‘நாட்டார் கலைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்’