தமிழ் நாட்டுப்புறம் யின் அர்த்தம்

நாட்டுப்புறம்

பெயர்ச்சொல்

  • 1

    கிராமமும் அதை ஒட்டியுள்ள பகுதிகளும்; கிராமப்புறம்.

    ‘நாட்டுப்புறத்தில் வாழ்வோர் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியிருக்கின்றனர்’

  • 2

    (பெரும்பாலும் மதிப்புத் தராத முறையில்) நகர வாழ்க்கையையும் நவீனப் போக்குகளையும் அறியாத வெகுளித்தனமான கிராமவாசி.