தமிழ் நாட்டு ஓடு யின் அர்த்தம்

நாட்டு ஓடு

பெயர்ச்சொல்

  • 1

    சிறியதாகவும் பிளக்கப்பட்ட மூங்கில் துண்டு போலவும் இருக்கும் வளைவான ஓடு.

    ‘நாட்டு ஓடு போட்ட வீடு’