தமிழ் நாட்டு மருந்து யின் அர்த்தம்

நாட்டு மருந்து

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டு வைத்தியத்தின் அடிப்படையில் தரப்படும் மருந்து.

    ‘மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்தையும் பயன்படுத்துகிறார்கள்’