தமிழ் நாட்டு வைத்தியம் யின் அர்த்தம்

நாட்டு வைத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    உள்நாட்டிலேயே கிடைக்கும் மூலிகை, வேர் போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவம்; உள்நாட்டிலேயே கடைப்பிடிக்கப்படும் மருத்துவ முறை.