தமிழ் நாட்டு வைத்தியர் யின் அர்த்தம்

நாட்டு வைத்தியர்

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டு வைத்தியம் செய்பவர்.

    ‘கிராமப்புறங்களில் இன்னும் மக்கள் பெருமளவில் நாட்டு வைத்தியரைத்தான் நாடிச் செல்கின்றனர்’