தமிழ் நாடாப்புழு யின் அர்த்தம்

நாடாப்புழு

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களுடைய குடலில் ஒட்டிக்கொண்டு (தனக்குத் தேவையான உணவை) உறிஞ்சி உயிர் வாழும் தட்டையான புழு.