தமிழ் நாடித் துடிப்பு யின் அர்த்தம்

நாடித் துடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    இரத்த ஓட்டத்தினால் தமனி விரிந்து சுருங்கும்போது ஏற்படும், உடலில் சில இடங்களில் உணரப்படும் துடிப்பு.

    ‘மணிக்கட்டு, நெற்றிப் பொட்டு ஆகிய இடங்களை அழுத்தித் தொட்டுப்பார்த்தால் நாடித் துடிப்பை உணரலாம்’