தமிழ் நாடி ஜோதிடம் யின் அர்த்தம்

நாடி ஜோதிடம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நிகழும் நன்மை தீமைகளை (பழங்காலத்தில் ரிஷிகள் பாடல் வடிவில் எழுதிவைத்திருப்பதாக நம்பப்படும்) ஓலைச் சுவடியை வைத்துச் சொல்லும் ஜோதிடம்.