தமிழ் நாடி நரம்பு யின் அர்த்தம்

நாடி நரம்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருடைய உணர்ச்சி மேலிடும்போது) உடல் முழுவதும்.

    ‘அந்தச் சிறுவனின் வாசிப்பைக் கேட்டு என் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது’
    ‘அவன் உங்களைப் பற்றித் தவறாகப் பேசினான் என்று தெரிந்ததுமே எனக்கு நாடி நரம்பெல்லாம் சூடேறிவிட்டது’