தமிழ் நாடுகடத்து யின் அர்த்தம்

நாடுகடத்து

வினைச்சொல்-கடத்த, -கடத்தி

  • 1

    (முற்காலத்தில்) தேசத்துரோகம் போன்ற சட்ட விரோதமான செயல்களுக்காக ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்றுதல்.