தமிழ் நாடோடி யின் அர்த்தம்

நாடோடி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்.

    ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நாடோடிகளைச் சேர்த்துக்கொள்வதில்லை’
    ‘நாடோடி இனம்’