தமிழ் நாட்டாமை யின் அர்த்தம்

நாட்டாமை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மூட்டை சுமக்கும் தொழிலைச் செய்பவர்.

    ‘நாட்டாமையைக் கூப்பிட்டு வண்டியிலிருந்து சாமானை இறக்கு!’