தமிழ் நாணம் யின் அர்த்தம்

நாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரை அல்லது ஒரு நிலைமையை) எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்க வைக்கும் கூச்ச உணர்வு; வெட்கம்.