தமிழ் நாணயவியல் யின் அர்த்தம்

நாணயவியல்

பெயர்ச்சொல்

  • 1

    நாணயங்களையும் நாணயங்களாகப் பயன்பட்ட பொருள்களையும் அவற்றின் வரலாற்றையும் விவரிக்கும் துறை.