தமிழ் நாணல் யின் அர்த்தம்

நாணல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ஆற்றோரங்களில்) வெளிர் பச்சை நிறத்தில் சற்று உயரமாகவும் நீண்டும் வளரும், வளையும் தன்மை உடைய ஒரு வகைப் புல்.