தமிழ் நாணிக்கோணு யின் அர்த்தம்

நாணிக்கோணு

வினைச்சொல்-கோண, -கோணி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வெட்கத்தால் உடலை வளைத்தல்.