தமிழ் நாணு யின் அர்த்தம்

நாணு

வினைச்சொல்நாண, நாணி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நாணம் அடைதல்.

    ‘உன் அப்பாவையே சந்தேகித்ததற்காக நீ நாணித் தலை குனிய வேண்டும்’