தமிழ் நாண் யின் அர்த்தம்

நாண்

பெயர்ச்சொல்

 • 1

  வில்லை வளைத்துக் கட்டியிருக்கும் கயிறு அல்லது கயிறு போன்ற பொருள்.

  ‘வில்லின் நாணிலிருந்து புறப்பட்ட அம்புபோல விரைந்தான்’

 • 2

  (தாலி கோத்த) சரடு.

  ‘மங்கல நாண்’

 • 3

  (வீணையின்) கம்பி.

 • 4

  கணிதம்
  (ஒரு வட்ட) வில்லின் இரு முனைகளையும் இணைக்கும் நேர்கோடு.