தமிழ் நாத்தல் யின் அர்த்தம்

நாத்தல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நாற்றம்.

    ‘இந்த வீதியால் போக முடியாமல் நாத்தல் மணமாக இருக்கிறது’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு கேவலமான.

    ‘இந்த நாத்தல் வேலைக்கு யார் போவார்கள்?’