தமிழ் நாதம் யின் அர்த்தம்

நாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (இசைக் கருவி, கோயில் மணி முதலியவற்றின்) (இனிய) ஓசை.

    ‘வீணையின் நாதம்’
    உரு வழக்கு ‘இதய நாதம்’