தமிழ் நாதாங்கி யின் அர்த்தம்

நாதாங்கி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு நிலைச் சட்டத்தில் உள்ள கொக்கியில் பிணைப்பதற்காகக் கதவில் பொருத்தப்பட்டுள்ள வளையம்.