தமிழ் நான் நீ என்று யின் அர்த்தம்

நான் நீ என்று

வினையடை

  • 1

    (வாய்ப்பை நழுவவிட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தோடு) ஒருவரையொருவர் முந்திக்கொண்டு.

    ‘துணிக்கடைகள் பல சலுகைகளையும் பரிசுகளையும் அறிவித்தவுடன் எல்லோரும் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு போகிறார்கள்’
    ‘என் மகளைப் பெண் கேட்டு நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு மாப்பிள்ளைகள் வந்தார்கள்’