தமிழ் நாம் யின் அர்த்தம்

நாம்

பிரதிப்பெயர்

  • 1

    பேசுபவரையும் கேட்பவரையும் சேர்த்துக் குறிப்பிடும், தன்மைப் பன்மைப் பிரதிப்பெயர்.

    ‘நாம் என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டான்’