தமிழ் நாமகரணம் யின் அர்த்தம்

நாமகரணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பெயர் சூட்டல்.

    ‘இரட்டைக் குழந்தைக்கு ராமன், லட்சுமணன் என்று நாமகரணம் செய்தார்கள்’