தமிழ் நாமம் யின் அர்த்தம்

நாமம்

பெயர்ச்சொல்

  • 1

    (வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும்) செங்குத்தான மெல்லிய கோடு அல்லது கோடுகள்.

தமிழ் நாமம் யின் அர்த்தம்

நாமம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெயர்.

    ‘சுவாமிகளின் பூர்வாசிரம நாமம் வேறு’