தமிழ் நாமம்போடு யின் அர்த்தம்

நாமம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் கேலியாக) (ஒருவரை) சாமர்த்தியமாக ஏமாற்றுதல்.

    ‘வேலை வாங்கித் தருவதாகச் சொல்லிப் பணம் பெற்றுக்கொண்டு எல்லோருக்கும் நாமம்போட்டுவிட்டான்’
    ‘பெரிய தொகையாகக் கடன் கொடுத்திருக்கிறாய், ஜாக்கிரதை! உனக்கு நாமம்போட்டுவிடப்போகிறான்’