தமிழ் நாமாவளி யின் அர்த்தம்

நாமாவளி

பெயர்ச்சொல்

  • 1

    (அர்ச்சனை செய்யும்போது தெய்வத்தைப் போற்றுவதற்குச் சொல்லப்படும்) பெயர்களின் வரிசை.

    ‘ராம நாமாவளி’