தமிழ் நாய் யின் அர்த்தம்

நாய்

பெயர்ச்சொல்

  • 1

    காவலுக்காகவோ செல்லப் பிராணியாகவோ வளர்க்கப்படும் வீட்டு விலங்கு.

    ‘என் அண்ணன் நான்கு நாய்கள் வளர்க்கிறான்’

  • 2

    இழிவானவன் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் ஒரு வசைச்சொல்.

    ‘‘சீ, நாயே, வெளியே போடா’ என்று கோபத்தில் கத்தினார்’