தமிழ் நாயகி யின் அர்த்தம்

நாயகி

பெயர்ச்சொல்

 • 1

  (கதை, காவியம் போன்றவற்றில்) முக்கியப் பெண் பாத்திரம்; கதாநாயகி.

  ‘காவிய நாயகி’
  ‘இந்தப் படத்தின் நாயகியாக ஒரு புதுமுகம் அறிமுகமாகிறார்’

 • 2

  உயர் வழக்கு (இலக்கியத்தில்) தலைவி.

  ‘நாயகன் நாயகியைப் பிரிந்து போருக்குச் செல்லும் காட்சி’