தமிழ் நாயன்மார் யின் அர்த்தம்

நாயன்மார்

பெயர்ச்சொல்

  • 1

    சிவனுக்குத் தொண்டு செய்வதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த (அறுபத்து மூன்று) சைவ அடியார்களைக் குறிப்பிடும் பொதுப்பெயர்.