தமிழ் நாயுருவி யின் அர்த்தம்

நாயுருவி

பெயர்ச்சொல்

  • 1

    தன்மீது உரசிச் செல்பவர்கள் மீதும் பிராணிகளின் மீதும் ஒட்டிக்கொள்ளும் சிறு விதைகள் நிறைந்த குத்துச்செடி.