தமிழ் நார்ச் சத்து யின் அர்த்தம்

நார்ச் சத்து

பெயர்ச்சொல்

  • 1

    (நாம் உண்ணும் உணவில் இருக்கும்) செரிக்கப்பட முடியாததும், மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுவதுமான பொருள்.

    ‘கீரை, வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச் சத்து அதிகம்’
    ‘மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் நார்ச் சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது’