தமிழ் நாரதர் வேலை யின் அர்த்தம்

நாரதர் வேலை

பெயர்ச்சொல்

  • 1

    நபர்களிடையே கலகமூட்டும் செயல்.

    ‘என் சம்பந்தி பண்ணிய நாரதர் வேலையால் ஒற்றுமையாக இருந்த குடும்பம் பிரிந்துவிட்டது’
    ‘இவர் நாரதர் வேலை செய்பவர் என்பது இந்த அலுவலகத்துக்கே தெரியும்’