தமிழ் நார்ப்பட்டு யின் அர்த்தம்

நார்ப்பட்டு

பெயர்ச்சொல்

  • 1

    சில வகைத் தாவரங்களின் நாரிலிருந்து தயாரிக்கப்படும் பட்டு போன்ற ஒரு வகைத் துணி.