தமிழ் நாற்காலி யின் அர்த்தம்

நாற்காலி

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் மட்டும் உட்காரக்கூடிய வகையில் அடிப்பகுதியையும் சாய்ந்துகொள்வதற்கு ஏற்ற பின்பகுதியையும் தரையில் நிற்பதற்கு உரிய அமைப்பையும் உடைய இருக்கை.

    ‘இந்தத் திருமண மண்டபத்தில் இருநூறு நாற்காலிகள்தான் போட முடியும்’
    ‘நாற்காலியின் கால் உடைந்துவிட்டது’
    ‘கை வைத்த நாற்காலி இரண்டு வாங்க வேண்டும்’