தமிழ் நாற்றம் யின் அர்த்தம்

நாற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    அருவருப்பான வாசனை; துர்நாற்றம்.

    ‘சாக்கடை நாற்றம் குடலைப் புரட்டுகிறது’
    ‘வியர்வை நாற்றம்’