தமிழ் நாற்று யின் அர்த்தம்

நாற்று

பெயர்ச்சொல்

  • 1

    பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கான இளம் பயிர்.

    ‘வயலில் நாற்று நெருக்கமாக நடப்பட்டிருந்தது’
    ‘கத்திரி நாற்றுகளை முழுமையாக மறைக்கும் அளவுக்குக் களை வளர்ந்திருந்தது’