தமிழ் நாற்று விடு யின் அர்த்தம்

நாற்று விடு

வினைச்சொல்விட, விட்டு

  • 1

    (விதையை அல்லது தானியத்தை ஊறவைத்து) பயிர் முளைப்பதற்காக நிலத்தில் இடுதல்.