தமிழ் நாலாபக்கம் யின் அர்த்தம்

நாலாபக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிடப்படும் இடத்தைச் சுற்றியுள்ள) எல்லாத் திசைகளும்.

    ‘காணாமல் போன சிறுவனைத் தேடி நாலாபக்கமும் ஆட்கள் சென்றிருக்கிறார்கள்’
    ‘தீ நாலாபக்கமும் பரவ ஆரம்பித்தது’
    ‘அவனுக்கு நாலாபக்கத்திலும் கடன்’