தமிழ் நாலாவித யின் அர்த்தம்

நாலாவித

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (குறிப்பிட்ட வகையில் அடங்கும்) பலவிதமான.

    ‘நாலாவிதச் செலவுகள்’
    ‘இந்தத் துறைமுகத்திலிருந்து நாலாவிதப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன’
    ‘நாலாவித மலர்களையும் கொண்டு தொடுத்த மாலை’