தமிழ் நாலு யின் அர்த்தம்

நாலு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (எண்) நான்கு.

  ‘குழந்தைக்கு நாலு வயசுதான் ஆகிறது’
  ‘இங்கிருந்து நாலு மைல் தூரத்தில் ரயில் நிலையம் உள்ளது’
  ‘நாலு தேங்காய்தான் பாக்கி இருக்கிறது’
  ‘சுவாமி ஊர்வலம் நாலு வீதியும் சுற்றிவர இரவு இரண்டு மணியாகிவிடும்’