தமிழ் நாலுகால் பாய்ச்சல் யின் அர்த்தம்

நாலுகால் பாய்ச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஓடுவதைக் குறிக்கும்போது) அதிவிரைவு.

    ‘மருத்துவர் உடனடியாக அந்த மருந்து வேண்டும் என்று சொன்னதும் நாலுகால் பாய்ச்சலில் ஓடினான்’
    ‘எங்கே உன் பெண் இப்படி நாலுகால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறாள்?’