தமிழ் நாலு பேர் யின் அர்த்தம்

நாலு பேர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிறர்; மற்றவர்கள்.

    ‘இருந்தால் நாலு காசு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாலு பேராவது இருக்க வேண்டும்’
    ‘இப்படி நடந்துகொண்டால் நாலு பேர் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள்?’