தமிழ் நாள்காட்டி யின் அர்த்தம்

நாள்காட்டி

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிடும் ஆண்டுக்கு உரிய மாதம், தேதி, கிழமை முதலியவற்றைக் காட்டும் அச்சடிக்கப்பட்ட தாள் அல்லது பிற வகைச் சாதனம்.